Mudiyarasan (முடியரசன்) – for TNPSC

Mudiyarasan

காலம் : 

  • 07.10.1920 - 03.12.1998

பிறந்த இடம் : 

  • பெரியகுளம் (தேனி மாவட்டம்)

பெற்றோர் : 

  • சுப்பராயலு - சீதாலட்சுமி

இயற்பெயர் : 

  • துரைராசு 


சிறப்பு பெயர்கள்: 

  • திராவிட இயக்க கவிஞர், 
  • தற்கால தமிழக கவிஞர்களின் முன்னோடி 
  • பாரதிதாசன் பரம்பரை தலைமுறை கவிஞர்களுள் மூத்தவர் திராவிட நாட்டின் வானம்பாடி 

பணி : 

  • காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் (மீ. சு.) உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.


  • ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.
  • 1966 இல் இவருடைய பூங்கொடி என்னும் கவிதைக்காக தமிழக அரசு விருது வழங்கியது.
  • சாகித்திய அகடமையால் இவர் பாடல்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
  • பரம்பு மலையில் நடந்த விழாவில் "கவியரசு" பட்டம் குன்றக்குடி  அடிகளார் வழங்கப்பட்டது.
  • தனது மறைவின் பொழுது எச்சடங்குகளும் கூடாது என்று உழைத்து அவ்வாறே நிறைவேற்று செய்தவர்.


சிறந்த தொடர்கள் :

  • "காசுக்கு பாடுபவன் கவிஞன் அல்ல கைமாறு விளைந்து புகழ் பெறுதல் வேண்டி"
  • மணவினையில் தமிழுண்டோ? பயின்றவர் தம்முள் வாய்ப்பேச்சில் தமிழுண்டோ? மாண்டபின்னர் பிணவினையில் தமிழ் உண்டோ?".
  • "வயலுக்கு வரப்பென்றும் வேண்டாம் என்றால் வளக்கரைகள் ஆற்றுக்கு வேண்டாம் என்றால் இயல்மொழிக்கு இலக்கணம் வேண்டாம் பெண்ணே".
  • "ஆங்கிலமோ பிற மொழியோ பயின்று விட்டால் அன்னை மொழி பேசுவதற்கு நாணுகின்ற"


படைப்புகள் :

  1. பூங்கொடி 
  2. காவியப்பாவை 
  3. வீர காவியம் 
  4. மனிதனை தேடுகிறேன் 
  5. நெஞ்சு பொறுக்குதில்லையே 
  6. புதியதோர் வீதி செய்வோம் 
  7. ஊன்றுகோல் (நாடகம் - பண்டிதமணி கதிரேசன் செட்டியார் பற்றியது).


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url