சரோஜினி நாயுடு (Sarojini Naidu): The Nightingale of India | Biography, Achievements & Legacy
- சரோஜினி நாயுடு தீவிர அரசியல்வாதி மற்றும் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.
- இந்தியாவின் கவிக்குயில் என அறியப்படுகிறார்.
- 1917 ஆம் ஆண்டு அரசு செயலர் மாண்டேகுவை சந்தித்து பெண்கள் உரிமை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார்.
- ரௌவுலட் சத்தியாகிரகம் கிரகம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்தின்போது முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.