Thirukkural Previous Year Questions for TNPSC | Unit 7 Important Questions
1. புறத்த உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு.....
- குறளினை நிறைவு செய்க.
a). அன்பு இலவர்க்கு
b). மரம் தளிர்த்தற்று
c). அஃதே துணை
d). இயைந்த தொடர்பு
2. "அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியால் உண்டு".
- எனும் குறட்பாவின் படி சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைத் தேர்க
a). அன்பு-குழந்தை, அருள்-தாய், பொருள்-வளர்ப்புத்தாய்
b). அன்பு-தாய், அருள்-குழந்தை, பொருள்-வளர்ப்புத்தாய்
c). அன்பு-வளர்ப்புத்தாய், அருள்-குழந்தை, பொருள்-தாய்
d). அன்பு-தாய், அருள்-வளர்ப்புத்தாய், பொருள்-குழந்தை
3. விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடு:
'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே'
a). வள்ளுவனைப் பெற்றது யார்?
b). வையகம் யாரைப் பெற்றது?
c). வையகம் புகழ்பெற்றது எதனால்?
d). வையகம் பெற்ற புகழ் எது?
4. பொருத்தமான விடையைக் கண்டறி
"தமிழுக்குக் கதி" என்று போற்றப்படும் நூல்கள்
a). பாட்டும் தொகையும்
b). சிலம்பும் மேகலையும்
c). இராமாயணமும் குறளும்
d). பாரதமும் இராமாயணமும்
5. விடைக்கேற்ற வினாவை தேர்க
"நட்டனைத் தொழ நம்பினை நாசமே"
a). நட்டனை என்ன செய்ய வேண்டும்?
b). நம் தீவினை நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்?
c). நம் வினை நம்மை என்ன செய்யும்?
d). நட்டன் யார்?
6. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்க!
"நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கணியராயினும்"
a). வெறுப்பூட்டுவர்
b). உதவமாட்டார்
c). துன்புறுத்துவர்
d). நட்பு கொள்ளார்
7. 'திறனறிந்து சேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்' என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்
a). அன்புடையோர்
b). அறிவு முதிர்ச்சியுடையோர்
c). ஆர்வமிகு நண்பர்கள்
d). உற்றார்
8. கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை?
a). நச்சர்
b). திருமலையர்
c). அடியார்க்கு நல்லார்
d). தாமதத்தர்
9. "நகல்வல்லர் அல்லார்க்கு மாயிறு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்" - இக்குறள் இடம் பெற்றுள்ள இயல் எது?
a). இல்லறவியல்
b). துறவியல்
c). ஊழியல்
d). பாயிரவியல்
10. பொருந்தாத தொடரைக் கண்டறி
a). அடக்கம் அமரருள் உய்க்கும்
b). கற்க கசடற
c). தீதும் நன்றும் பிறர்தர வாரா
d). செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
11. பட்டியல் 1ல் உள்ள சொற்றொடரை பட்டியல் 2ல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே உள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு
பட்டியல் 1 | பட்டியல் 2 | |
---|---|---|
a). பேதையர் நட்பு | - | 1. உடுக்கை இழந்தகை |
b). பண்புடையார் தொடர்பு | - | 2. வளர்பிறை |
c). அறிவுடையார் நட்பு | - | 3. நலில் தோறும் |
d). இடுக்கண் களையும் நட்பு | - | 4. தேய்பிறை |
(a) | (b) | (c) | (d) | |
---|---|---|---|---|
(A) | 4 | 3 | 2 | 1 |
(B) | 3 | 4 | 2 | 1 |
(C) | 4 | 3 | 1 | 2 |
(D) | 1 | 2 | 3 | 4 |
12. ஆற்றுப்படுத்துதல் என்பதன் பொருள்?
a). அன்பு காட்டுதல்
b). ஆறுதல் கூறுதல்
c). வழிகாட்டுதல்
d). ஆதரவு தருதல்
13. கடன்பட்டார் நெஞ்சம்போல்
a). மகிழ்ச்சி
b). இன்பம்
c). கலக்கம்
d). துன்பமின்மை
14. பட்டியல் 1ல் உள்ள சொற்றொடரை பட்டியல் 2ல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே உள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு
பட்டியல் 1 | பட்டியல் 2 | |
---|---|---|
a). அன்பிலார் | - | 1. ஆர்வமுடைமை |
b). அன்புடையார் | - | 2. உயிர்நிலை |
c). அன்புஈனும் | - | 3. என்றும் உரியர் |
d). அன்பின் வழியது | - | 4. எல்லாம் தமக்குரியர் |
(a) | (b) | (c) | (d) | |
---|---|---|---|---|
(A) | 2 | 3 | 4 | 1 |
(B) | 4 | 3 | 1 | 2 |
(C) | 1 | 4 | 2 | 3 |
(D) | 3 | 2 | 1 | 4 |
15. மாதானுபங்கி என பெயருடையவர் யார்?
a). திருமங்கை ஆழ்வார்
b). நக்கீரர்
c). திருவள்ளுவர்
d). பிள்ளை பெருமாள் ஐயங்கார்
16. திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
a). 9
b). 7
c). 10
d). 133
17. திருக்குறள் பாயிர இயலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
a). ஐந்து
b). நான்கு
c). இரண்டு
d). மூன்று
18. திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டவர்?
a). பாவலரேறு பெருஞ்சித்திரனார்
b). மலையத்துவசன் மகன் ஞானபிரகாசம்
c). சிவபிரகாசம்
d). மணிவாசகர்
19. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
- இதில் பயின்று வரும் மோனை சொற்கள்
a). ஒழுக்கம் - ஒழுக்கம்
b). ஒழுக்கம் - விழுப்பம்
c). விழுப்பம் - தரலான்
d). உயிரினும் - ஓம்பப்
20. இவற்றில் எது திருவள்ளுவருக்கு வழங்காத பெயர்?
a). மாதானுபங்கி
b). பெருநாவலர்
c). தேவர்
d). காளிங்கர்
21. "ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து"
- என்னும் குறளில் வள்ளுவர் எடுத்தாளும் உவமை எது?
a). ஆட்டுக்கடா
b). வேங்கை
c). குதிரை
d). நாய்
22. கீழ்காணும் திருக்குறளை தக்க மேற்கோள் தொடரால் நிரப்புக.
"ஊழி பெயரினும் தாம் பெயரார்........."
a). சால் பென்னும் திண்மை உண்டாகப் பெறின்
b). தோல்வி துளையல்லார் கண்ணும் கொளல்
c). பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு
d). சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார்
23. "தமிழ் மாதின் இனிய உயர்நிலை" என போற்றப்படும் நூல்?
a). கம்பராமாயணம்
b). சிலப்பதிகாரம்
c). திருக்குறள்
d). நாலடியார்
24. ஞாலத்தின் மாணப் பெரிது?
a). எதிர்பாராமல் செய்யப்படும் உதவி
b). பயனை எதிர்பார்த்துச் செய்யும் உதவி
c). தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவி
d). பயனை எதிர்பாராமல் செய்த உதவி
25. திருக்குறள் - பொருட்பாலின் இயல்புகள்?
a). பாயிரவியல், துறவறவியல், ஒழிபியல்
b). அரசியல், அங்கவியல், ஒழிபியல்
c). அரசியல், இல்லறவியல், களவியல்
d). பாயிரவியல், அங்கவியல், கற்பியல்
26. உரிய சொல்லால் நிரப்புக
அறனறிந்து மூத்த அறிவுடையார் .........
திறனறிந்து தேர்ந்து கொளல்
a). கேண்மை
b). நன்மை
c). வன்மை
d). தகைமை
27. "ஊக்கம் உடையான் ஒடுக்கம்" - எதைப் போன்றது?
a). பதுங்கும் புலி
b). வளைந்து நிற்கும் வில்
c). பின்வாங்கி நிற்கும் ஆடு
d). சீறும் பாம்பு
28. "நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்?
a). நாலாயிர திவ்ய பிரபந்தம், இருபா இருபஃது
b). இன்னா நாற்பது, இனியவை நாற்பது
c). நாலடியார், திருக்குறள்
d). அகநானூறு, புறநானூறு
29. திருக்குறள் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
I. திரு + குறள் = திருக்குறள் மென்மை பொருந்திய குரல் வெண்பாக்களால் ஆன நூல் அதலில் 'திருக்குறள்' என பெயர் பெற்றது
II. நான்மறை, ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளை கூறுவர்
III. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன
திருவள்ளுவர் அது காலம் கி.மு. 32 என்றும் கூறுவர். இந்த ஆண்டை தொடக்கமாக கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
a). II, IV சரியானவை
b). I, III சரியானவை
c). III, IV சரியானவை
d). II, III சரியானவை
30. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தன்னல்கா தாகி விடின்
- என்றும் குறள் கூறும் கருத்தின் அடிப்படையில் பின்வருவனவற்றில் எதை குறிக்கும்?
a). மருத்துவ அறிவு
b). அணுவியல் அறிவு
c). மண்ணியல் அறிவு
d). நீரியல் அறி
31. "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு"
-குறிப்பாவின் படி கீழ்கண்டவற்றுள் எது சரி
a). தீப்புண், நாப்புண் ஆறாதவை
b). நாப்புண் ஆறும் : தீப்புண் ஆறாது
c). தீப்புண் ஆறும் : நாப்புண் ஆறாது
d). தீ புண்ணும் நாப்புண்ணும் ஆறிவிடும்
32. திருக்குறளுக்கு வழங்கப்படாத சிறப்பு பெயர் கண்டறிக
a). ஆதி காவியம்
b). பொய்யாமொழி
c). உத்தரவேதம்
d). தமிழ்மறை
33. இன்புற்றார் எய்தும் சிறப்பு - என்ற வரி இடம்பெற்ற நூல்?
a). சிறுபஞ்சமூலம்
b). திருக்குறள்
c). ஏலாதி
d). நாலடியார்
34. 'கல்லார் அறிவிலாதார்'
a). நாலடியார்
b). திருக்குறள்
c). இன்னா நாற்பது
d). ஏலாதி
35. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
a). 100
b). 105
c). 107
d). 110
36. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் எவை?
a). மா, பலா
b). தென்னை, வாழை
c). தேக்கு, சந்தனம்
d). பனை, மூங்கில்
37. பட்டியல் 1ல் உள்ள சொற்றொடரை பட்டியல் 2ல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே உள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு
பட்டியல் 1 | பட்டியல் 2 | |
---|---|---|
a). ஒழுக்கத்தின் எய்துவர் | - | 1. செல்வம் நிலைக்காது |
b). இழுக்கத்தின் எய்துவர் | - | 2. மேன்மை |
c). பொறாமை உடையவரிடம் | - | 3. உயர்வு இருக்காது |
d). ஒழுக்கம் இல்லாதவரிடம் | - | 4. எய்தாப் பழி |
(a) | (b) | (c) | (d) | |
---|---|---|---|---|
(A) | 2 | 4 | 1 | 3 |
(B) | 2 | 3 | 1 | 4 |
(C) | 1 | 4 | 2 | 3 |
(D) | 3 | 4 | 1 | 2 |
38. புரிய சொல்லால் நிரப்புக
செய்க பொருளைச் ......... செருக்கறுக்கும்
எஃகதனிற் கூறியதில்
a). செய்யார்
b). செய்வார்
c). சென்று
d). செறுநர்
39. ....... என்ப உளவோ கருவியாற் காலம் அறிந்து செயின்
a). அருவினை
b). நல்வினை
c). தீவினை
d). தன்வினை
40. அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது
a). மலையைப் போன்றது
b). கடலை போன்றது
c). வளர்பிறையைப் போன்றது
d). தேய்பிறையை போன்றது
41. 'உத்தர வேதம்' என்று அழைக்கப்படும் நூல்?
a). நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
b). நாலடியார்
c). திருக்குறள்
d). இன்னாநாற்பது
42. திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?
a). உ.வே.சா
b). பாவாணர்
c). ஞானப்பிரகாசன்
d). ஞானக்கூத்தன்
43. திருக்குறள்..... நூல்களுள் ஒன்று?
a). பதிணெண் கீழ்க்கணக்கு
b). பத்துப்பாட்டு
c). எட்டுத்தொகை
d). பக்தி நூல்
44. "வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார்
கொள்ளுவதெல்லாம் அலர்ந்தார் ஓர்ந்து"
- என திருக்குறளை பாராட்டியவர்
a). பரிமேலழகர்
b). கபிலர்
c). மாங்குடி மருதனார்
d). பரணர்
45. வாய்மை எனப்படுவது
a). குற்றமோடு பேசுதல்
b). மற்றவர் வருந்த பேசுதல்
c). சுடும் சொற்களை பேசுதல்
d). தீங்கு தராத சொற்களை பேசுதல்
46. அகத்துறுப்பு என்பது
a). பல்
b). மனத்தின் உறுப்பு அன்பு
c). இதயம்
d). வயிறு
47. திருக்குறளுக்கு உரை செய்த பதின்மருள் சேராத ஒருவர்
a). தருமர்
b). ஜி யு போப்
c). மல்லர்
d). பரிமேலழகர்
48. ஊழிபெயரினும் தாம் பெயரால் சான்றான்மைக்(கு) ஆழி எனப்படுவார்
a). கடல்
b). நிலம்
c). காலம்
d). உலகம்
49. பொருட்பாலில் பகுக்கப் பெறாத இயல்
a). பாயிரவியல்
b). அரசியல்
c). அங்கவியல்
d). ஒழிபியல்
50. "பகல்வெல்லும் கூகையை காக்கை, இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது"
- என்னும் குறளில் 'கூகை'என்பதன் பொருள் யாது?
a). ஆட்டுக்கடா
b). கோட்டான்
c). முதலை
d). யானை
51. திருக்குறளில் அறத்துப்பாலுக்குரிய அதிகாரங்கள்
a). 70
b). 25
c). 38
d). 30
52. 'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு' என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
a). பழமொழி
b). திருக்குறள்
c). தேவாரம்
d). திருவாசகம்
53. 'முயற்சி திருவினை ஆக்கும்'எனக் கூறியவர்
a). பாரதியார்
b). திருவள்ளுவர்
c). ஔவையார்
d). திருமூலர்
54. திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுறைகளில் சிறந்த உரை எழுதிய தமிழ்ச் சான்றோர் யார்?
a). இளம் பூரணார்
b). நச்சர்
c). பரிமேலழகர்
d). நா.மு.வேங்கடசாமி
55. திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளன?
a). 33
b). 133
c). 13
d). 1330
56. திருவள்ளுவர் ஆண்டு எதை உறுதி செய்து கணக்கிடப்படுகிறது?
a). கி.மு. 31
b). கி.மு. 13
c). கி.பி. 2
d). கி.பி. 12
57. மாதானுபங்கி என அழைக்கப்படுபவர் யார்?
a). கம்பர்
b). பாரதியார்
c). வீரமாமுனிவர்
d). திருவள்ளுவர்
58. திருக்குறளில் "ஏழு" என்னும் என் பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
a). 11
b). 09
c). 08
d). 10
59. விக்டோரியா மகாராணி காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல்?
a). விவிலியம்
b). திருக்குறள்
c). ஷேக்ஸ்பியரின் படைப்புகள்
d). கீட்சின் கவிதைகள்
60 'பராய்க்கடன் உரைத்தல்'என்பது?
a). கடன் கேட்டல்
b). கடன் கொடுத்தல்
c). வேண்டியது நிறைவேறினால் என்னது தருவேன் என
d). வாங்கிய கடனை தர மறுத்தல்
61. பொருத்தமான விடையை தேர்வு செய்ய
'தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள்'
- திருக்குறள் குறித்து இப்படி கூறியவர் யார்?
a). திரு. வி. க.
b). ஔவையார்
c). பாரதியார்
d). பாரதிதாசன்
62. 'புள்ளுறு புன்கண் தீர்த்தோன்' இவ்வடிகளில் இடம் பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க
a). காகம்
b). கிளி
c). புறா
d). ஆந்தை
63. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?
a). பெருமை
b). ஏமாற்றம்
c). பாதுகாப்பு
d). பொறுமை
64. உலகம் முழுவதையும் ஆலிக்கருத்துபவர் எதற்காக காத்திருக்க வேண்டும்?
a). படை வரும் வரை
b). காலம் வரும் வரை
c). பணம் வரும் வரை
d). பலம் வரும் வரை
65. திருவள்ளுவமாலையில் திருக்குறளை புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனை பேர்?
a). ஐம்பத்து மூவர்
b). எழுபத்தைவர்
c). அறுபதின்மர்
d). நூற்றுவர்
66. தமிழுக்கு 'கதி' என்று பெரியோரால் போற்றப்படும் இரு நூல்கள்?
a). திருக்குறள், நாலடியார்
b). திருக்குறள, கம்பராமாயணம்
c). திருக்குறள், நான்மணிக்கடிகை
d). திருக்குறள், சிலப்பதிகாரம்
67. இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல்?
a). திருவருட்பா
b). திருக்குறள்
c). மகாபாரதம்
d). இராமாயணம்
68. 'தங்கவியல்' திருக்குறளில் எந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?
a). அறத்துப்பால்
b). பொருட்பால்
c). காமத்துப்பால்
d). எதுவுமில்லை
69. அணு துளைக்காத கம்பிளின் மாளிகையில் வைத்து திருக்குறளை பாதுகாக்கும் நாடு எது?
a). இங்கிலாந்து
b). சீனா
c). உருசிய நாடு
d). அமெரிக்கா
70. திருக்குறளில் 'உடைமை' எனும் பெயரில் திருவள்ளுவர் எழுதாத அதிகாரம் எது?
a). அன்புடைமை
b). ஆள்வினை உடைமை
c). ஒடுக்கமுடைமை
d). ஒழுக்கமுடைமை
71. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
- இக்குறட்பாவில் பயின்றுள்ள அடிமொனியை எழுதுக
a). அறிவுடையார் - அறிவிலார்
b). அறிவுடையார் - அஃதறி
c). அறிவிழா - அஃதறி
d). அறிவுடையார் - ஆவ
72. பலகற்றும் கல்லாதவராக கருதப்படுபவர் யார்?
a). அறிவுள்ளவர்
b). அறிவில்லாதார்
c). கற்காதவர்
d). உயர்ந்தவரோடு பொருந்தி வாழும் கல்வியைக் கல்லாதவர்
73. தீராத இடும்பை தருவது எது?
a). ஆராயாமை, ஐயப்படுதல்
b). குணம், குற்றம்
c). பெருமை, சிறுமை
d). நடாமை, பேணாமை
74. இகல் வெல்லும் வேந்தார்க்கு வேண்டும்......
பொருத்தமான சொல்லை தேர்ந்தெடு
a). படை
b). பொழுது
c). செல்வம்
d). பகை
75. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரிய பிறர்க்கு
- என்னும் குரலில் 'என்பு' என்பது எதனை குறிக்கிறது
a). கண்கள்
b). இரு கைகள்
c). ஐம்பொறிகள்
d). எலும்பு
76. திருக்குறளுக்கும்....... என்னும் எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது
a). மூன்று
b). எட்டு
c). ஏழு
d). ஐந்து
77. 'உலகப் பொதுமறை'என போற்றப்படும் நூல் எது?
a). திரிகடுகம்
b). திருவள்ளுவமாலை
c). திருக்குறள்
d). திருவிளையாடல் புராணம்
78. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் மொத்த எண்ணிக்கை?
a). 38
b). 70
c). 9
d). 10
79. 'அடையடுத்த ஆகுபெயர்'என்ற இலக்கண குறிப்பிற்கு பொருத்தமான நூல் எது?
a). நாலடியார்
b). சிவசிந்தாமணி
c). திருக்குறள்
d). சிறுபஞ்சமூலம்
80. அறப்பொருள் இன்பம் வீட்டைதல்
a). நூற்பயனே
b). நூற்கடனே
c). நூற்பொருளே
d). நூற்திறனே
81. அடக்கமாய் இருப்பவர்களின் உயர்வு எதனை காட்டிலும் பெரிது?
a). வானம்
b). கடல்
c). மலை
d). உலகம்
82. பொருந்தாத சொல்லை தேர்வு செய்க
a). உள்ளம்
b). வானம்
c). வீடு
d). இடம்
83. பொருட்பாலின் இயல்புகள்
a). பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
b). அரசியல், அங்கவியல், ஒழிபியல்
c). களவியல், கற்பியல்
d). பாயிரவியல், அரசியல், களவியல்
84. ஒப்புரவு என்பதன் பொருள்
a). அடக்கமுடையது
b). பண்புடையது
c). ஊருக்கு உதவுவது
d). செல்வமுடையது
85. 'தமிழுக்கு கதி' - என்று பெரியோர்களால் போற்றப்படும் நூல்கள்
a). கம்பராமாயணம், திருக்குறள்
b). திருக்குறள், திரிகடுகம்
c). திருக்குறள், திருவள்ளுவமாலை
d). சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி
86. திருக்குறளுக்கு இவர்களுடைய உரை மட்டுமே இப்போது கிடைக்கிறது?
a). தருமர், மணக்குடவர், நச்சர்
b). பரிதியார், பரிப்பெருமாள், தருமர்
c). காலிங்கர், தருமர், மணக்குடவர்
d). பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர்
87. திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் ஒருவர்
a). மணக்குடைவர்
b). இளம் பூரணார்
c). நச்சனார்க்கினியார்
d). சேனாவரையர்
88. திருக்குறளின் அழியாத் தன்மையை பறைசாற்றும் செய்யுள் நூல் எது?
a). நாலடியார்
b). பழமொழி
c). திருவள்ளுவமாலை
d). திரிகடுகம்
89. 'நம்பியகப் பெருமாள் விளக்கம்'என்ற நூலில் இயல்களின் வைப்பு முறை
a). அகத்தினை இயல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல்
b). அகத்திணை இயல், வரைவியல், கற்பியல், களவியல், ஒழிபியல்
c). அகத்திணை இயல், ஒழிபியல், கற்பியல், வரைவியல், களவியல்
d). அகத்திணை இயல், கற்பியல், வரைவியல், ஒழிபியல், களவியல்
90. திருக்குறளின் பாயிரவியலில் உள்ள அதிகாரங்கள்
a). இல்வாழ்க்கை, வாழ்க்கை துணைநலம் வாழ்க்கை துணைநலம், மக்கட்பேறு, அன்புடைமை
b). விருந்தோம்புதல், இனியவை கூறல், செய்நன்றி அறிதல், நடுவுநிலைமை
c). கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அரண் வலியுறுத்தல்
d). அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில்விழையாமை, பொறையுடமை
91."வாழ்வுக்கு உரிய அன்பு நெறியை கூறும் உயர்ந்த நூல்"என்று ஆல்பர்ட் வைட்சாரால் போற்றப்படும் நூல்
a). சிலப்பதிகாரம்
b). பெரிய புராணம்
c). திருக்குறள்
d). கம்பராமாயணம்
92. உழுவார் உலகத்திற்கு........ அஃதாற்றா தொழுவாரை எல்லாம் பொறுத்து
a). ஆவணி
b). தலை
c). தோணி
d). ஏணி
93. குடும்பம் என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்றுள்ள நூல்?
a). தொல்காப்பியம்
b). நன்னூல்
c). சங்க இலக்கியம்
d). திருக்குறள்
94. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?
a). 1832
b). 1812
c). 1842
d). 1852
95. அறியவற்றுள் எல்லாம் அரிதே.........
பேணித் தாமராக் கொளல்
a). சிறியவரை
b). பெரியவரை
c). உறவினரை
d). நண்பனை
96. வாழ்வுக்குரிய அன்பு நெறியை கூறும் உயர்ந்த நூல் - திருக்குறள் என்று பாராட்டியவர் யார்?
a). மல்லார்மே
b). ஆல்பர்ட் ஸ்வைட்சர்
c). விட்னே
d). வால்ட்விட்மன்
97. 'எண்ணித்துணிக கருமம்'
- கருமம் என்பதன் பொருள்
a). செயல்
b). சொல்
c). வறுமை
d). துன்பம்
98. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எத்தனை?
a). 78
b). 38
c). 25
d). 36
99. அடைமொழியால் குறிக்கப்படும் நூல் எது?
a). நெடுந்தொகை
b). திருக்குறள்
c). முத்தொள்ளாயிரம்
d). கம்பராமாயணம்
100. தாளாற்றித் தந்த பொருளென்று வள்ளுவர் உரைப்பது
a). மூதாதையர் கொடுத்த பொருள்
b). இலவசமாக வந்த பொருள்
c). தன் முயற்சியால் ஈட்டிய பொருள்
d). தானமாக தந்த பொருள்
101. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு மூன்று டன் முதல் 8 டன் வரை எடை உள்ள....... கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன?
a). 3581
b). 3481
c). 3681
d). 3781
102. கீழ்காணும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் "உத்திர வேதம்" என அழைக்கப்படும் நூல்?
a). திரிகடுகம்
b). இனியவை நாற்பது
c). திருக்குறள்
d). முதுமொழிக்காஞ்சி
103. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்கவும்.
.......... எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
a). (செறிவு)
b). (நிறை)
c). (முறை)
d). (அறிவு)
104. திருமணம் செல்வக்கேசவராயரால், 'தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள்
a). கம்பர், இளங்கோ
b). கம்பர், திருவள்ளுவர்
c). திருவள்ளுவர், இளங்கோ
d). இளங்கோ, பாரதியார்
105. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்
a). பரிமேலழகர்
b). தஞ்சை ஞானப்பிரகாசர்
c). பாரதிதாசன்
d). பாரதியார்
106. உலகம் உருண்டையானது என்ற அறிவியல் சிந்தனை கொண்ட திருக்குறள்
a). சுழன்றும் ஏர்பின்னது உலகம்
b). ஆதி பகவன் முதற்றே உலகு
c). உலகம் தழீயியது ஒட்பம்
d). எவ்வதுறைவது உலகம்
107. 'வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறகும் தமபோல் செய்யின்'
- திருக்குறள் உணர்த்தும் கருத்து
a). ஏற்றுமதி
b). ஏமாற்றுதல்
c). நேர்மை
d). முயற்சியின்மை